#80_வது நாளில் எங்கள் கட்டுமானம் நிறைவு பெற்றதில் மகிழ்ச்சி ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் பல

விழாவில் கலந்து கொண்ட #mr_ganthi MLA அவர்களுக்கும்#பொன்ராகிருஷ்னன் அண்ணாச்சி க்கும் #மீனாதேவ் அக்காவுக்கும் #சிவசந்திரன் சுவாமி ஜி அவர்களுக்கும். #பாலசுப்பிரமணியன் ஜி அவர்களுக்கும் மருங்கூர் பஞ்சாயத்து தலைவர் #சீனிவாசன்_லெச்சுமி. அவர்களுக்கும் துனைதலைவர் #பாலரோகினி அவர்களுக்கும்
BLP மாவட்ட தலைவர் #தர்மராஜ் அவர்களுக்கும் நன்றிகள்

Leave a Reply